மறைவு

துவாக்குடி நகர கழகத் தோழர் .கோ.அன்பழகன் அவர்களின் தாயார் கோ.அபூர்வம் அம்மாள் (வயது 85) நேற்று (22.2.2021) இரவு அவர்களின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டம், அமிர்தராயன்கோட்டையில் மறைவுற்றார். அவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினர். இன்று (23.2.2021) மாலை 4 மணி அளவில் அமிர்தராயன் கோட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

Comments