கழகக் களத்தில்...!

20.2.2021 சனிக்கிழமை

கந்தர்வக்கோட்டை ஒன்றிய

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கந்தர்வக்கோட்டை: பிற்பகல் 3 மணி இடம்: சங்கர் ஜவுளிக் கடை, கந்தர்வக்கோட்டை * தலைமை: .மாரிமுத்து, அறந்தாங்கி மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: ஜெ.சங்கர் ஒன்றிய தலைவர், கந்தர்வக்கோட்டை * முன்னிலை: .முத்து அறந்தாங்கி மாவட்டச் செயலாளர், மு.சேகர் பொதுக்குழு உறுப்பினர், கா.காரல்மார்க்ஸ் ஒன்றிய இளைஞரணி தலைவர் * சிறப்புரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் திராவிடர் கழக மாநில அமைப்பாளர், பெ.இராவணன், புதுக்கோட்டை மண்டல தலைவர் * நன்றியுரை: .செல்வகுமார், ஒன்றிய செயலாளர், கந்தர்வக்கோட்டை

இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்வீர்!

புதுக்கோட்டை மாவட்ட

கலந்துரையாடல் கூட்டம்

புதுக்கோட்டை: முற்பகல் 11 மணி * இடம்: மாவட்டத் கழக அலுவலகம் * தலைமை: மு.அறிவொளி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் * முன்னிலை : பெ.இராவணன், மண்டலத் தலைவர், சு.தேன்மொழி, மண்டலச் செயலாளர்  வரவேற்புரை: .வீரப்பன் மாவட்டச் செயலாளர்

பொருள்: 27.2.2021 சனிக்கிழமை அன்று திராவிடம் வெல்லும் என்ற தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பங்கேற்கும் சிறப்புக்கூட்டம்- ஏற்பாடு

* கருத்துரை: உரத்தநாடு இரா.இரா.குணசேகரன், கழக மாநில அமைப்பாளர் * நன்றியுரை: வெ.ஆசைத்தம்பி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் 

புதுக்கோட்டை கழக மாவட்டத் தோழர்கள், மகளிரணி, மகளிர் பாசறை அணி, இளைஞரணி, மாணவரணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.  நிகழ்விற்கான ஏற்பாடுகள் புதுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

பகுத்தறிவுப் பாசறை

250 ஆவது நிகழ்வு

சென்னை: மாலை 6 மணி * இடம்: அம்பேத்கர் திடல், (பிரிட்டானியா எதிரில்), தொடர்வண்டி நிலைய சாலை, தி.மு.. கிளை அலுவலகம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * தலைப்பு: திராவிடம்

வெல்லும் * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்)

* சிறப்புரை: பெரியார்செல்வன், மதிவதனி, வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), கொடுங்கையூர் தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: கோ.பகலவன் (இளைஞரணி பொறுப்பாளர், வடசென்னை)

Comments