நன்கொடை

பகுத்தறிவு ஆசிரியரணி மாநில முன்னாள் தலைவரும், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவருமான சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு. நடராசன் 13ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி (17.2.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடை ரூ.300 வழங்கப்பட்டது. நன்றி.

Comments