உளுந்தூர்பேட்டையில் 3.2.2021 அன்று கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பகவன் தாஸ் தம்பி முகுந்தன்-கோகிலா மண விழா நடந்தது. க.மு.தாஸ், வசந்தவேல், ப.சுப்பராயன், ம. சுப்பராயன், ரங்க.பரணீதரன், பரந்தாமன், பரிதி பிரபாகரன், பெரியார் செல்வம், திராவிட அரசு, மோகன், டாக்டர் அன்புமணி, சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழுப்புரம் மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் பகவன் தாஸ் இல்ல மணவிழா