நடராஜன்-சசிகலா இல்லத் திறப்பு விழா

பட்டுக்கோட்டை, பிப். 7- ஆசிரியர் நடரா ஜன்--சசிகலா இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் திறந்துவைத்து வாழ்த்துரை யாற்றினார்.

பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர்  நடராஜன்-சசிகலா ஆகியோரால் பட்டுக்கோட்டை சிவக்கொள்ளை யில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட புதிய இல்லத்தை 25.1.2021 அன்று காலை 10.30 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் திறந்துவைத்து வாழ்த்துரை யாற்றினார்.

பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி சேகர் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார், பொதுக் குழு உறுப்பினர் அரு. நல்லத்தம்பி தலைமை வகித்து உரையாற்றினார், மாவட்டச் செயலாளர் லை. சிதம் பரம், மாவட்ட துணைத்தலைவர் சின்னக்கண்ணு, பொதுக்குழு உறுப் பினர் இரா.நீலகண்டன், கம்யூனிஸ் கட்சி பக்கிரிசாமி, தி.மு. நகர செயலாளர் செந்தில்குமார், நகர கழக செயலாளர் ரவிக்குமார், மாவட்ட . தலைவர் ரத்தினசபாபதி, பகுத் தறிவு ஆசிரியரனி அமைப்பாளர் வள்ளுவப் பெரியார், பட்டுக் கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி ரெங்கசாமி, உரத்தநாடு பெரியார்நகர் .உத்திரா பதி, பள் ளத்தூர் ஆத்மநாதன், சண் முகவேல், காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் இராம சாமி, வி.சி..தொகுதி செயலாளர் சக்ரவர்த்தி, உள்ளிட்டோர் வாழ்த் துரையாற்றினார்கள்.

உறவினர்கள், நண்பர்கள் ஏராள மானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments