நம் இழிவுக்குக் காரணம்

நாம் நமது வாழ்வில் சில பொதுச் சங்கதி களில் மட்டும் மாறுதலை ஏற்றுக் கொண்டு ஆத்மார்த்த, சமுதாய காரியங்களில் அப்படியே காட்டு மிராண்டிக் காலத்தன்மையிலே இருந்தது போலவே இருந்து கொண்டு வருகிறோம். இதனாலேயே நாம் சமுதாயத்தில் இழி மக்கள், 4ஆம் ஜாதி, சூத்திரர் என்றும், சமூக வாழ்வில் கீழ் மக்களாகவும் இருந்து வருகிறோம்.

'விடுதலை' 24.7.1950

Comments