ஜூன் மாத‌த்திற்கு பிறகே நேரடி வகுப்புகள் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, பிப். 7- தமிழகத்தில் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், சென்னை பல்கலைக்கழகத் தில் இணைய வகுப்புகள் தொடரும் எனவும், ஜூன் மாதத்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள் தொடங் கும் என அறிவித்துள்ளது

தற்போது அனைத்து கல்லூரி மாணவர்களும் கல் லூரிக்கு செல்லும் நிலையில், பழம்பெரும் பல்கலைக்கழக மான சென்னை பல்கலைக் கழகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  கல்லூரிகள் திறக்கப் பட்டாலும், சென்னை பல் கலைக்கழகத்தில் தொடர்ந்து இணைய முறையில் வகுப் புகள் நடைபெறும் என்றும், ஜூன் மாதத்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள் தொடங் கும் என அறிவித்துள்ளது. இதனால் கல்லூரி திறக்கப் பட்டாலும், மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Comments