இரு சக்கர வாகனங்களுக்கான நிதி சேவை திட்டம் விரிவாக்கம்

சென்னை. பிப். 20- கரோனா நோய் தொற்றுக் காலத்தில் பொதுப் போக்குவரத்தை தவிர்க்க, இருசக்கர வாகனப் பயன்பாடு அதிகரித்த நிலை யில் இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி அளிக் கும் ஓடிஓ கேபிடல் (OTOநிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்க ளுக்காக சென்னையில் தனது புதிய கிளையைத் திறந்துள் ளது.

சமீபத்திய தொண்டுகள் உடனான எங்கள் பங்கு மற் றும் கூட்டாண்மை இந்நிறுவ னத்தின் சென்னை நகர வாடிக்கையாளர்களிடையே பெரும் நம்பிக்கையை உரு வாக்கியுள்ளது.

தினசரி 1000-க்கும் மேற் பட்டோர் வாகனங்களை வாங்குவதற்கான தகவல்கள் பெற்று வரும் ஓடிஓ-வின் டிஜிட்டல் இயங்குதளம், எங்கள் கூட்டாளர்களுக்கான விற்பனையை அதிகரிக்கும் நிதித்தேர்வுகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பெறு வதன் மூலம் எங்கள் வினியோ கஸ்தர்களுக்கான தேவை மற் றும் விற்பனையை புதுப்பிக் கப்பட உதவுமென இந்நிறு வன இணை நிறுவனர் சுமித் சாஜேத் தெரிவித்துள்ளார்.

Comments