தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

சென்னை, பிப். 4- நேற்று (3.2.2021) 2ஆவது நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் அமைச்சர் துரைக் கண்ணு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், டாக்டர் சாந்தா மற்றும் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வீ.சந் திரன், சு.சிவராஜ், மா.மீனாட்சி சுந்தரம், ஜி.பி.வெங்கிடு, இரா.அரிக்குமார், கே.சி.கரு ணாகரன்பா.மனோகரன், பி.வெற்றிவேல், லி.அய்யலுசாமி, பி.முகமது இஸ் மாயில், வி.தண்டாயுதபாணி, எஸ்.அக்னிராஜு, சொ. .பழனிசாமி, வி.சிவகாமி, .டி.செல்லச் சாமி, எஸ்.ஆர்.ராதா, எஸ்.மணி, கே..மணி, டி. யசோதா, .வெ.தாமோதரன்இரா.சண்முகம், மு.பழனி வேலன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் .தன பால் வசித்தார்.

Comments