கழக வளர்ச்சிக்கு நன்கொடை

மறைந்த பொன்மலை தி.. கோவிந்தராஜ் அவர்களின் நூற்றாண்டையொட்டி (ஜனவரி 31) அவருடைய குடும்பத்தினர் மகன் கோ.காமராசர், மருமகள் கலாராணி பெயரன் கவுதம்ராஜ் ஆகியோர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1500 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் அளித்தனர் (12.2.2021).

Comments