தமிழ்நாட்டில் வீசிய நிவர் புயல் சேதத்துக்காக தமிழ்நாடு அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கேட்ட தொகை ரூ.3,759 கோடியே 38 லட்சம். மத்திய அரசு கொடுத்ததோ ரூ.63 புள்ளி 14 கோடி மட்டுமே!
புரெவி
புயல் சேதத்துக்காகக் கேட்கப்பட்ட தொகையோ ரூ.1514 கோடி; மத்திய பா.ஜ.க.
அரசு போட்ட பிச்சைக் காசோ ரூ.223 புள்ளி 77 கோடியாகும்.
ஆமாம்,
அ.தி.மு.க.
அரசு சொல்லுகிறது - மத்திய பா.ஜ.க.
அரசின் எல்லாத் திட்டங் களுக்கும் ஒத்துழைப்புக் கெடுக்குமாம்!