வழக்குரைஞர் ம.திராவிடஎழில் - பா.பிரதீபா வாழ்க்கை இணையேற்பு விழா

காணொலியில் தமிழர் தலைவர் வாழ்த்துரை

சுவாமிமலை, பிப். 14- இன்னம் பூர் வழக்குரைஞர் .திரா விடஎழில்-நாகரசம்பேட்டை பா.பிரதீபா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா 9.2.2021 அன்று காலை 10.30மணிக்கு சுவாமிமலை பாசமலர் திருமணமண்டபத் தில் சிறப்பாக நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று உரத்தநாடு மேற்குபகுதி செய லாளர் புலவர் இரா.மோகன் தாசு உரையாற்றினார். கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல் வம் அறிமுகவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையேற்று காணொலிமூலம் வாழ்த்துரை வழங்கினார்.

கழக காப்பாளர், பெரி யார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத்தலைவர் இராசகிரி கோ.தங்கராசு மண விழாவை நடத்திவைத்தார். மணமக்களை வாழ்த்தி கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் . அன்பழகன், கடலூர் மாவட்ட நீதிபதி செம்மல், மூத்த வழக்குரைஞர் குப்பு சாமி, .மு.மு. மாநில சட் டத்துறை இணைச் செயலா ளர் வழக்குரைஞர் குப்புசாமி,  மண்டல செயலாளர் .குரு சாமி, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், குடந்தை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்டச் செய லாளர் சு.துரைராசு,  கோபி மாவட்ட வழக்குரைஙரணி தலைவர் நம்பியூர் மு.சென் னியப்பன்  ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார்கள். வட சென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் .பர்தீன் நன்றி கூற விழா நிறைவுற்றது.

கழகப் பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் தொலை பேசி வாயிலாக மணமக்க ளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், கடலூர் மாவட்ட நீதிபதி செம்மல், குடந்தைபெருநகர தலைவர் கு.கவுதமன், செயலா ளர் வழக்குரைஞர் பீ.இர மேசு,  பொதுக்குழு உறுப்பி னர் சு.விசயகுமார், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாத்துரை, பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநில செயலாளர் கபடி நா.இராமகிருட்டிணன்,  உரத்தநாடு ஒன்றிய செயலா ளர் .இலக்குமணன், குடந்தை ஒன்றியத்தலைவர்  ஜில்ராசு, மாவட்ட துணைச்செயலா ளர் தமிழ்மணி, திருவிடைமரு தூர் ஒன்றிய தலைவர் எம். என்.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், குடந்தை நகர துணைத்தலைவர் காமராசு, பட்டீசுவரம் நகர செயலாளர் இளவழகன், சுவாமிமலை ஞானம், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் .விசயகுமார், தொழிலாள ரணி செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், பூதலூர் ஒன் றியத்தலைவர் அள்ளூர்பாலு, உரத்தநாடுஒன்றிய துணைச் செயலாளர் நா.பிரபு, ஒன்றிய விவசாய அணி தலைவர் மா. மதியழகன்  தஞ்சை மாநகர அமைப்பாளர் செ.தமிழ்ச் செல்வம், தஞ்சை தெற்கு ஒன் றிய செயலாளர் நெல்லுப் பட்டு .இராமலிங்கம், பாபநாசம் ஒன்றியத்தலைவர் .பூவானந்தம்,  கட்டட எழிற்கலை வல்லுநர் .பாலகிருட்டிணன், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச்செல்வம், வேர்ட்ஸ்வொர்த் புத்தக நிலைய உரிமையாளர் .காமராசு, பிரவுசர் புத்தக உலகம் பேரா.குட்டிமணி, திருவள்ளூர் நகர அமைப் பாளர் யுவராசு, முனைவர் கி.சவுந்தர்ராசன், உரத்தநாடு நகர செயலாளர் ரெ.இரஞ்சித்குமார், ஒக்கநாடு மேலை யூர், மண்டலக்கோட்டை கழகக் குடும்பத்தினர், வழக்கு ரைஞர்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத் தநாடு இரா.குணசேகரன், மணிமொழி, மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகி யோர் அனைவரையும் வர வேற்று நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Comments