வங்கிப் பணியாளர்கள் தேர்வுக்கு திறனாய்வு பயிற்சி திட்டம்

சென்னை, பிப். 10- இந்தியாவின் முன் னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான டைம் (TIME) வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் (ஞாயிற்று கிழமை) அகில இந்திய அளவில் வங்கி மற்றும் பணியாளர்கள் தேர்வு ஆணைய பாடப்பிரிவுகளின் திறனாய்வு தேர்வுகளை நடத்தவுள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இருவகை நேரங்களை கொண்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இரண்டு நேரங் களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய் யலாம்திறனாய்வு தேர்வில் முதலிடம் பிடிப்பவர் டைம் நிறுவனத்தின் வங்கி மற்றும் பணியாளர்கள் தேர்வு ஆணைய பாடப்பிரிவுகளுக்கான பாடநெறி கட் டணத்தில் 100% தள்ளுபடி பெறலாம். 2021 பிப்ரவரி 14ஆம் தேதி வரை தேர் வுக்கு பதிவு செய்யும் அனைத்து மாண வர்களும் குறைந்தபட்சம் 10% தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள்.

பதிவு இணைப்பு: <https://www.time4education.com/local/articlecms/page.php?id=4211>

Comments