'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

சென்னை பெரியார் திடலில் பணி தோழர் சு.விமல்ராஜ் - . தீபா இணையரின் மணவிழா மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து "திராவிடப் பொழில்" பன்னாட்டு காலாண்டு இதழுக்கு ரூ.800 சந்தா வழங்கி மகிழ்ந்தனர். (சென்னை - 11.2.2021)

கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் 8 'திராவிடப் பொழில்' சந்தாக்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

பகுத்தறிவாளர் கழக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் . சரவணன் அவர்கள் 'திராவிடப்பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு ஆண்டு சந்தா ரூ.800/-அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். உடன் அமைப் புச் செயலாளர் மதுரை வே. செல்வம், புறநகர் மாவட்டச் செயலாளர் .. எரிமலை, இராமச்சந்திரன் உள்ளனர். (18.2.2021 - மதுரை)

17.2.2021 அன்று புலவர் .செந்தலை கவுதமன் (சூலூர் பாவேந்தர் பேரவை) 'விடுதலை', 'உண்மை',  'மாடர்ன்ரேசனலிஸ்ட்',   'திராவிடப் பொழில்' இதழ்களுக்கு சந்தா  தொகை ரூ.3250, ரூபாய்  .மு.ராஜாவிடம்  வழங்கினார்.

நாகர்கோவிலில் பெரியார்-மார்க்ஸ் பற்றாளர்  ஜெகந்நாதன்  'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழ், 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' இதழ்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம்  சந்தா வழங்கினார்.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ். இராஜேஸ்வரன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கு சந்தா வழங்கினார்.

Comments