தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கோவை மாவட்ட தலைவர் .சந்திரசேகர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில்  மருத்துவர் இரா.கவுதமன், திக செந்தில் நாதன்  - மாவட்ட செயலாளர், .சிற்றரசு - மண்டல செயலாளர், கலைச் செல்வி - மண்டல மகளிரணி செயலாளர், .பிரபாகரன் - மண்டல இளைஞரணி செயலாளர், இராசி பிரபாகரன் - மாநில மாணவர் கழக துணை செயலாளர், மு.ராகுல் - மண்டல மாணவர் கழகச் செயலாளர், மு.தமிழ்செல்வம் - மாவட்ட அமைப்பாளர், திராவிடமணி - மாவட்ட இளைஞரணி தலைவர், காளிமுத்து - மாவட்ட துணை செயலாளர், புலியகுளம் .வீரமணி - மாநகர தலைவர், தோழர் தமிழ்முரசு, வெ.யாழினி, .. கவுதமன், தி.. கார்முகிலி, திருநாவுக்கரசு, சுரேந்தர் உள்ளிட்ட மாணவர் கழகத் தோழர்கள் .மு.ராஜா மற்றும் பலர் உள்ளனர். (3.2.2021)

 

Comments