கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற திராவிடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவு கருத்தரங்கம்

ஒழுகினசேரி,பிப்.25- திராவிடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவுகள் கருத்தரங்கம் மாவட்ட   பகுத் தறிவாளர் கழகம் சார்பில் 21.2.2021 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு  நாகர்கோவில்  ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில்  நடை பெற்றது

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் .சிவ தாணு தலைமை தாங்கி உரை யாற்றினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந் தன் தொடக்கவு ரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் .தயாளன்,  மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான் சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார தாஸ், ஒன்றிய  செயலாளர் குமாரதாஸ், முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப் பாளர் கு.சந்திரன், திருக்குறள் பற்றாளர் குமரிச்செல்வன்,   மாநகர துணைத் தலைவர் கவிஞர் .செய்க் முகமது,   ஒன்றிய செயலாளர் செல் லையா தோழர்கள் முகிலன், சி.அய்சக் நியூட்டன், பி.கென் னடி, .தனேஷ்,  பன்னீர்செல் வம், சியாமளா  மற்றும் தோழர் கள் பலரும் கலந்து கொண்ட னர். மாவட்ட இளைஞரணி செயலாளர் அலெக்சாண்டர்  நன்றி கூறினார்.

Comments