கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் தளபதி தலைவர் முதல்வர் உணர்ச்சிகளால் ஒரு விழா

சென்னை,பிப்.23- தி.மு.. தலைவர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையொட்டி, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கும்உடன் பிறப்புகளின் தலைவன்என்ற உணர்வு ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (23.2.2021) மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.  கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர் .இராசா, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.

Comments