நினைவில் வாழும் பூதலூர் கருப்புச்சட்டை போலீஸ்காரர் சந்தானம் அவர்களின் இணையர் ஜெயமேரி சந்தானம் நேற்று (11.2.2021) இரவு 10.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு பூதலூர் நான்சி நகரில் இன்று (12.2.2021) பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றது.
மறைவு