பெரியார் புத்தக நிலையத்தில் இயக்க நூல்கள் விற்பனை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாகர்கோவிலில் தொடங்கப்பட்ட பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறது. பொதுமக்கள் மத்தியில் பெரியார் நூல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஜனவரி (2021) மாதத்தில் மட்டும் இந்த புத்தக நிலையத்தில் ரூ.13,000க்கு  இயக்க நூல்கள் விற்பனையாகியுள்ளன.

Comments