'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன் திராவிடப் பொழில் சந்தா ரூ.1600அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். உடன் சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் (11.2.2021)

திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை திராவிடப்பொழில் சந்தா ரூ.800அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். (11.2.2021)

திண்டுக்கல் தெ.புதுப்பட்டி பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் .பழனிச்சாமி திராவிடப்பொழில் சந்தா ரூ.800அய் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரிடம் வழங்கினார். உடன் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் உள்ளனர்.

Comments