நன்கொடை

திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் முன்னாள் தாளாளரும், திருமதி மாதரசி அவர்களின் அன்புத் தந்தையுமாகிய அய்யா.ஞான செபாஸ்தியன் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 17.2.2021 அன்று மதியம் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க, தங்களும், தங்களின் உடன்பிறப்புகள் அனைவராலும் வழங்கப்பட்ட ரூ.5000த்தை நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இல்லக் குழந்தைகளின் சார்பாகவும், நிர்வாகத்தின் சார்பாகவும் நன்றியினை  அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- காப்பாளர் ரா.தங்காத்தாள்

Comments