நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் கொள்ளுப் பேர னும், சாமி சமதர்மம்- பவானி, ஆனந்தி ஆகியோரின் பேர னும், .பிரின்சசு பேராண்டாளு மங்கை - மு.கிருபாசங்கர் ஆகி யோரின் மகனுமான பெரியார் பிஞ்சு கி.புத்தனின் ஒன்பதாம் ஆண்டு பிறந்தநாள் (9.2.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.500/- வழங்கப் பட்டது. வாழ்த்துகள்!

Comments