தமிழர் தலைவரின் உற்சாகம் பெற்ற - பயணம்

  திருச்சி கல்வி வளாகத்தில் தமிழர் தலைவர் - பணியாளர்கள் சந்திப்பு (2.2.2021) 


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திற்கு வருகை தந்து பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம், நாகம்மையார் ஆசிரியைப் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் கல்லூரி, சாமி கைவல்யம் முதியோர் இல்லம் மற்றும் பெரியார் துவக்கப்பள்ளி ஆகிய  கல்வி நிறுவனங்களில்  முதல்வர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் சாமி கைவல்யம் முதியோர் ஆகியோரை சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். (திருச்சி - 2.2.2021)

Comments