நன்கொடை

வடஆற்காடு மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினரு மான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி,  (12.2.2021) திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை மீரா ஜெகதீசன் மற்றும் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். நன்றி!

மறுமலர்ச்சி திமுக  அமைப்புச் செயலாளர் .வந்தியத்தேவன்- உமாமகேசுவரி இணை யரின் மகன் அழகிரியின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (13.2.2021) நாகம்மையார் இல்லத்திற்கு 500 ரூபாய் அளிக்கப்பட்டது. கடலூர் முதுநகர் ஹெலன்ஹெல்லர் விழிஇழந்தோர் பள்ளியில் இதன் நினைவாக சிற்றுண்டி வழங்கப்படுகிறது. நன்றி!

Comments