திராவிட மாணவர் கழகம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் திண்ணைப் பிரச்சாரம்

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திராவிட மாணவர் கழக மண்டல செயலாளர் மா.செல்லதுரை, மாணவர் கழக தலைவர் .சமரசம், மாவட்ட மாணவர் கழக செயலாளர், .பிரதாப் ஆகியோர் கலந்து கொள்வார்கள் அவர்களுடன் அந்த பகுதி மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்)

.மாதன் (மாவட்ட செயலாளர்)

Comments