மறைவு

சேலம் மாவட்ட காடையாம்பட்டி முன்னாள் திமுக ஒன்றிய செயளாளரும், இரண்டு முறை ஒன்றிய பெருந்தலைவ ராகவும் பதவி வகித்து பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவரும், என்றும் திராவிடர் கழகத்தின் மீது பற்று கொண்டிருந்த 'விடுதலை' நாளிதழ் வாசகருமான கே.சின்னராசு உடல்நலக் குறைவால் 15.2.2021 அன்று மறைந்து விட்டார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடலுக்கு பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணண், சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் .கிருட்டிணமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Comments