நன்கொடை

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் .தா. சண்முகசுந்தரம், தமிழர் தலைவர் அவர்களை நேற்று (26.2.2021) சென்னை பெரியார் திடலில் சந்தித்து 'விடுதலை' வளர்ச்சிக்கு ரூ.2,000/- நன்கொடை வழங்கினார். நன்றி!

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் ஜனார்த்தனன் 'திராவிடப் பொழில்' சந்தா 2, 'உண்மை' ஒரு சந்தாவிற்கான தொகை ரூ.2,000/-த்தை கழகத் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (26.2.2021)

Comments