நன்கொடை

டாக்டர் .தமிழ்மணி, வழக்குரைஞர் .வீரசேகரன் ஆகியோரின் தாயாரும் சுயமரியாதை சுடரொளிதர்மராஜனின்வாழ்விணையரும் மேனாள் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான மணியம்மாள் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (5.2.2021) சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ. 10,000 வழங்கப்பட்டதுநன்றி!

Comments