ஊற்றங்கரை
'விடுதலை' வாசகர் வட்டம் சார்பில் 'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழை சிறீவித்யா மந்திர் கல்வி குழுமத்தின் நிறுவனர் வே.சந்திரசேகரன் வெளியிட
அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் (13.2.2021)
ஊற்றங்கரை ‘விடுதலை' வாசகர் வட்டம் சார்பில் ‘திராவிடப் பொழில்' வெளியீடு