நீடாமங்கலம் க.முரளி - கோ.கீர்த்திகாவின் வாழ்க்கை இணையேற்பு விழா

தஞ்சாவூர், பிப். 6- மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங் கலம் ஒன்றியம் வடகுவள வேலி பகுத்தறிவு ஆசிரியரணி ஒன்றிய அமைப்பாளர்

.முரளி - கோ.கீர்த்திகா ஆகி யோரின் வாழ்க்கை இணை யேற்பு விழா 27.1.2021 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் நகரத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்து வாழ்த்துரை வழங் கினார். திராவிடர் இயக்க எழுத்தாளர் வே.மதிமாறன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் மன்னார் குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், மாவட்டச் செயலா ளர் .அருணகிரி, பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் .வீரமணி, கிராமப் பகுத்தறிவு பிரச்சார மாநிலச் செயலாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகி யோர் முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள். .. மாநிலத் துணைத் தலைவர் கோபு.பழனிவேல், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா. குணசேசரன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் நீலன்.அசோகன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சிஇரமேஷ், திமுக மாணவரணி அமைப்பாளர் இரா.சகா தேவன், சு.சசிக்குமார் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னார்கள். பகுத்தறிவு ஆசிரிய ரணி மாவட்ட அமைப்பாளர் நா.இரவிச்சந்திரன், .சரவ ணன், .சேகர், கோர. வீரத் தமிழன் .இராஜேஷ் கண் ணன் முதலிய கழகத் தோழர் கள் பங்கேற்றனர். .. மாவட் டச் செயலாளர் நா..கல் யாணசுந்தரம் வரவேற்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி இளைஞரணி செயலாளர் எம்.அரவிந்த்நன்றி

கூறினார்.

Comments