திருத்தம்

13.2.2021 'விடுதலை' ஞாயிறுமலரில், பக்கம் 9-இல் 'சிந்தனையாளர்களைச் சிறைப்படுத்தலாமா?' எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் கடைசிப் பத்தியின் முன் பத்தியில் 'ஒரு அடியில் சிலை அமைக்க வேண்டும்' என்று உள்ளதை '95 அடியில் சிலை அமைக்க வேண்டும்' எனத் திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தவறுக்கு வருந்துகிறோம்.

- .ர்.


Comments