உயர்ந்த வாழ்வு எதுவரை?

சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர் நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வு தான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட்டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான்

('குடிஅரசு' 21.4.1945)

Comments