குடந்தை 45ஆவது வட்ட தி.மு.க செயலாளர் மேனாள் குடந்தை நகர்மன்ற உறுப்பினர் மு.கண்ணன்-ஜெயரதி ஆகியோரது மகள் க.அட்சயா- சரவணன் என்கிற அ.முத்துக்குமார் ஆகியோரின் மணவிழா வரவேற்பில் 31.1.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்,மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி,குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், குடந்தை நகர தலைவர் கு.கவுதமன், நகர செயலாளர் பீ.இரமேஷ் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். கழகத் துணைத் தலைவரை தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு.கல்யாணசுந்தரம் வரவேற்று சிறப்பித்தார்.
க.அட்சயா- சரவணன் (எ) அ.முத்துக்குமார் மணவிழா வரவேற்பில் கழகத் துணைத் தலைவர் வாழ்த்து