'திராவிடப் பொழில்' இதழுக்கு வளர்ச்சி நிதி - சந்தா வழங்கல்

'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழ் வளர்ச்சி நிதி ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் வழங்கினார். தமிழர் தலைவரிடம் தாம்பரம் மாவட்டத் தலைவர் . முத்தையன் 'திராவிடப் பொழில்' 2 சந்தா வழங்கினார்.

(பெரியார் திடல் - 20.2.2021)
Comments