விடுதலை, உண்மை சந்தா

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலையில் புதிய தோழர்கள் தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.  ஒசூர் மாவட்டத் தலைவர் சு. வனவேந்தன்  விடுதலை சந்தாவையும்,  பொதுக் குழு உறுப்பினர் புலவர் வேட்ராயன் விடுதலை, உண்மை சந்தாக்களையும்,  தருமபுரி மாவட்ட செயலாளர் .மாதன் விடுதலை சந்தாவையும் கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினர். (ஊற்றங்கரை - 13.2.2021)

Comments