'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு சந்தா வழங்கியோர்

பகுத்தறிவாளர் கழகத்தின் பொருளாளர் சி. தமிழ்ச்செல்வன் திராவிடப் பொழில் காலாண்டு இதழுக்கு 2 ஆண்டு சந்தாவாக ரூ.1,600/-, திராவிடப் பொழில் வளர்ச்சி நிதியாக ரூ.5,000/- இரண்டையும் தமிழர் தலைவரிடம் வழங்குகிறார். .. பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உடனிருக்கிறார். (பெரியார் திடல் - 15-2-2021)


சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சையத் முஸ்தபா,  திராவிடப் பொழில் காலாண்டு இதழுக்கு ஒரு ஆண்டுக்கான சந்தா தொகை ரூ. 800/- அய், கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களிடம் வழங்கினார். திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் மாநில அமைப்பாளர் (மகளிர் பிரிவு) பா.மணியம்மை உடனிருக்கிறார். (பெரியார் திடல் - 15-2-2021)

நாகர்கோவில் பேராசிரியர் முனைவர் பா. ஜெய்சிங் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கு சந்தா வழங்கினார் .

Comments