ஈழத்துச் செம்மல் கே.எம். செல்லப்பா

ஈழத்துச் செம்மல் - யாழ் மாவட்டம் புத்தூரில் பிறந்து வளர்ந்த திரு. கே.எம். செல்லப்பா அவர்கள், உலகப் புகழ் பெற்ற யாழ் பொது சன நூலகத்தின் தோற்றுநர் ஆவார். சிறந்த கல்வியாளர். அறிவியல், மருத்துவம், சமூகம், கலைத் துறைகளில் தனது தடத்தைப் பதித்தவரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் அவர்தம் புகழைப் பாடுவோம் - அவர்தம் அளப்பரிய தொண்டினையும் நினைவு கூர்வோம்!

Comments