நான் எச்சரித்தது நடந்துவிட்டது...

 சொல்வது உமாபாரதி

 ‘‘நான் அமைச்சராக இருந்தபோது, ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டம் கட்டுவதும், இமயமலைப் பகுதியில் அணை கட்டுவதும் மிகவும் ஆபத்தானது. இங்கு நீர்மின் திட்டம் கட்டக் கூடாது.

அதிலும் கங்கை நதியின் குறுக்கே, உபநதிகளின் குறுக்கே நீர்மின் திட்டங்கள் கட்டக்கூடாது என எச்சரித்து இருந்தேன். தற்போது எனது எச்சரிக்கை உண்மையாகி விட்டது'' என்று பா... மூத்தத் தலைவர் உமாபாரதி குறிப்பிட்டுள்ளார்.

Comments