கோவில்வெண்ணியில் "திராவிடம் வெல்லும்" சிறப்புக் கூட்டம்

கழகத் துணைத் தலைவர் சிறப்புரை 

கோவில்வெண்ணி, பிப். 10- மன்னார்குடி மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி சார்பில் "திராவிடம் வெல் லும்" சிறப்புக் கூட்டம் நடை பெற்றது. கழக துணைத்தலை வர் கவிஞர். கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.

8-.2.2021 அன்று இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை மன்னார்குடி மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி சார்பில் "திராவிடம் வெல் லும்" என்னும் தலைப்பில் சிறப்புக்கூட்டம் நீடாமங்க லம் ஒன்றியம் கோவில் வெண்ணி தோழர் சி.சுதாகர் இல்லத்தில் இயற்கை சூழலு டன் எழுச்சியுடன் நடை பெற்றது.

நீடாமங்கலம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த் ¬வைரையும் வரவேற்று உரையாற்றினார், மாவட்ட இளைஞரணிதலை வர் கோரா.வீரத்தமிழன் நிகழ்விற்கு தலைமையேற்று எழுச்சிப் பாடல்களை பாடி உரையாற்றினார்.

மன்னை ஒன்றிய இளை ஞரணி தலைவர் பி.இளங் கோவன், தங்க.சரவணன், ராஜசேகர், பாரதிராஜா, லோகநாதன், இளம்பரிதி, அஜித்குமார், முருகேசன், நீடா ஒன்றிய இளைஞரணி தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் தொடக்கவுரையாற்றினார்.

மாவட்ட பகுத்தறிவு ஆசி ரியரணி தலைவர் தங்க.வீர மணி, மாவட்ட அமைப்பா ளர் ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலாளர் கோ. கணேசன், கழக பேச்சாளர் இராம.அன்பழகன், மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

பகுத்தறிவு ஆசிரியரணி மாநிலஅமைப்பாளர் ஆசிரி யர் சி.இரமேஷ் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.

கழக துணைத் தலைவர் உரை

திராவிடம் வெல்லும் என் னும் தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் சிறப்புரையாற்றினார்.

ஆரியத்தால் வீழ்ந்த நமது சமுதாயம் திராவிடத்தால் எப்படி எழுந்தோம், தந்தை பெரியாரின் போராட் டங்கள், தமிழர்தலைவர் ஆசி ரியர் அவர்களின் சாதனைகள் ஆகியவற்றை எடுத்துரைக்க, இளைஞர்கள் கருத்துகளை கேட்டு எழுச்சிபெற்றனர்.

நிகழ்வில் பங்கேற்றோர்

பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் இரா.கோபால், மாவட்ட பகுத்தறிவு ஆசி ரியரணி அமைப்பாளர் ரவிச் சந்திரன், நீடா ஒன்றிய செய லாளர் சக்திவேல்,மன்னை ஒன்றிய தலைவர் தமிழ்செல் வன், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், நீடா நகர செயலாளர் இராஜேந்திரன்,மன்னை நகர பக தலைவர் கோவி. அழகிரி, உரத்தநாடு பெரியார் நகர் .உத்திராபதி, தஞ்சை மாவட்ட மாணவர் கழக தலைவர் கபிலன், ஆசிரியர் முரளி, மணிமுத்து, விஜய், திலீபன், புகழேந்தி, விஜய், நகர் .இராஜசேகர், விடு தலைச்சிறுத்தை தமிழ்ச் செல் வன், நகர் பாலு. கோவில் வெண்ணி அன்பு. தெற்குத் தெருவீரமணி, முன்னாவல் கோட்டை சுகல். ஆகாஷ். காளாச்சேரி. விக்னேஷ். அருண்குமார், சந்திரமோகன் உள்ளிட்ட இளைஞர்கள், மாணவர்கள், கழகத்தோழர் கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொள்கைத் தெளிவை பெற்றனர். மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் .இராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

Comments