கழகத் துணைத் தலைவர்

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் பிப்ரவரி 7, 8.2.2021 ஆகிய இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் வழங்கப்பட்டதிராவிடப் பொழில்' காலாண்டு இதழ் சந்தாக்கள், ‘விடுதலை' சந்தாக்கள் விவரம்:

(7.2.2021) 

கு.கவுதமன் (கும்பகோணம்), விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட் - ரூ. 3,350, மு.அறிவொளி (புதுக்கோட்டை) - விடுதலை சந்தா - ரூ. 1,620, இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்) - விடுதலை சந்தா - ரூ. 6,500, மு.அய்யனார் (தஞ்சாவூர்) - திராவிடப் பொழில் சந்தா - ரூ. 1,600, பெ.இராவணன் (அறந்தாங்கி, உண்மை ஏஜெண்ட்) - ரூ. 1,000

(8.2.2021) 

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) - விடுதலை சந்தா - ரூ. 5,100, கோ.பிரபாகரன் - பிரியங்கா (இராயபுரம்) - திராவிடப் பொழில் - ரூ. 10,000, திராவிடப்பொழில் (திருவாரூர் மாவட்டம் சார்பாக) - ரூ. 4,000, கோவி.அழகிரி - திராவிடப் பொழில் - ரூ. 800, சி.அமர்சிங் - திராவிடப் பொழில் - ரூ. 800, திருவாரூர் மாவட்டம் சார்பாக) - விடுதலை சந்தா - ரூ. 6,480, சிவஞானம் (நீடாமங்கலம்) -  திராவிடப் பொழில் 2 சந்தா - ரூ. 1,600, சி.ரமேஷ் - திராவிடப் பொழில் 2 சந்தா - ரூ. 1,600. மொத்தம் - ரூ. 44,450

Comments