விருத்தாசலம் பெரியார் நகரில் ஆ.ஜெய்சங்கர் இல்லத்தில் தலைவர்கள் படத்திறப்பு...

7.2.2021 அன்று விருத்தாசலம் பெரியார் நகரில் தலைமை ஆசிரியர் .ஜெய்சங்கர் இல்லத்தில் தந்தை பெரியார் படத்தை எழுத்தாளர் இமயம், கலைஞர் படத்தை பொது செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன், அம்பேத்கார் படத்தை .இளங்கோவன், அண்ணா படத்தை .சீ.இளங்கீரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Comments