பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் சந்தா தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் 'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு இரண்டு ஆண்டு சந்தா தொகை ரூ.1600/- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (பெரியார் திடல், 11-2-2021)

Comments