திருப்பத்தூர் கழக மாவட்டம், வேலூர் கழக மண்டலத்துடன் இணைந்து செயல்படும்

இதுவரை திருப்பத்தூர் கழக மாவட்டம் (வேலூர் மாவட்டம்), தர்மபுரி கழக மண்டலத்திற்குள் செயல்பட்டு வந்தது. திருப்பத்தூர் அரசு மாவட்டம் தனியே அமைந்துவிட்ட நிலையில், கழக மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டம் இனிமேல் வேலூர் மண்டல கழகத்தின்கீழ் இணைந்து செயல்பட்டு வரும்.

திருப்பத்தூர் மாவட்டக் கழகத் தலைவர் தோழர் கே.சி. எழிலரசன் அவர்களும், இயக்கப் பொறுப்பாளர்களும் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் அறிவிக்கப்படுகிறது.


- கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர்

(கழகத் தலைவர் ஆணைப்படி)

சென்னை

25.2.2021

Comments