மறைவு

மன்னார்குடி கழக மாவட்டம் பெருகவாழ்ந் தான் கிளையா குளத்தெரு பெரியார் பெருந் தொண்டர் பொ.நாடிமுத்து நேற்று (23.2.2021) பிற்பகல் 2 மணியளவில் மறைவுற்றார் என் பதை அறிந்து வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று (24.2.2021) பிற்பகல் 2 மணிக்கு நடை பெற்றது. அவருக்கு வாழ்விணையர் நா.தன பாக்கியம், மகன்கள் நா.முருகேசன் நா.ராசேந் திரன் மகள்கள் வரலட்சுமி, முத்துலெட்சுமி உள்ளனர்.

Comments