தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து - நன்கொடைகள்

படம் 1 : திராவிட தொழிலாளர் கழகத் தோழர் கூடுவாஞ்சேரி மா. இராசு - சா. நூர்ஜகான் ஆகியோரின் மகள் திருமணம் நடந்ததன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மணியம்மை பவுண்டேசன் நிதிக்கு ரூ.10,000/- (2ஆவது தவணையாக) வழங்கினர். 

படம் 2: மயிலாடுதுறை மாவட்டக் கழக செயலாளர் கி. தளபதிராஜின் மகள் அருவி - கிருஷ்ணன் ஆகியோருக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) கழகத் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். 

படம் 3: தாம்பரம் மாவட்டக் கழகச் செயலாளர் கோ. நாத்திகனின் 67ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக (11.2.2021) அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை  சந்தித்து வாழ்த்து பெற்று, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000, 'திராவிடப் பொழில்' இதழுக்கு  2 சந்தா - ரூ.1600, 'உண்மை' ஒரு சந்தா - ரூ.350, 'The Modern Rationalist' ஒரு சந்தா-  ரூ.350, பெரியார் பிஞ்சு சந்தா - ரூ.240/- ஆகியவற்றை  வழங்கினார்.  (சென்னை - 11.2.2021)

 

 

Comments