கழகக் களத்தில்...!

20.2.2021 சனிக்கிழமை திராவிடர்கழகதெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திருச்சேறை: மாலை 5 மணி * இடம்: கடைவீதி, திருச்சேறை * வரவேற்புரை: ஜெ.அன்பழகன் * தலைமை: குமாரமங்கலம் .சங்கர் (ஒன்றிய செயலாளர் (தெ)) * முன்னிலை: எம்.என்.கணேசன் (ஒன்றிய தலைவர்). .சிவக்குமார் (ஒன்றிய அமைப்பாளர்) * தலைப்பு: “திராவிடம்வெல்லும்* சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), .குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), உள்ளிக்கடை. சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்), தாராசுரம் வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: சி.வரதராஜன் * இவண்: திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம், திருச்சேறைகிளைக்கழகம், குடந்தை கழக மாவட்டம், திராவிடர் கழகம்.

25.2.2021 வியாழக்கிழமை வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா

பாபநாசம்: காலை 10.30 மணி * இடம்: சிந்தாமணி முத்தையா திருமண மண்டபம், பாபநாசம் * மணமக்கள்: .வசந்தன் - மா.கனிமொழி * வரவேற்புரை: .ஜனார்த்தனன் (பாபநாசம் ஒன்றிய இணைச்செயலாளர்) * தலைமை: கோ.தங்கராசு (பெரியார் பெருந்தொண்டர், கழக காப்பாளர்) * வாழ்த்துரை: இரா.ஜெயகுமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), கு.நிம்மதி (மாவட்ட தலைவர், குடந்தை), சு.துரைராஜ் (மாவட்ட செயலாளர், குடந்தை), சு.கலியமூர்த்தி (ஒன்றிய செயலாளர், பாபநாசம்) * நன்றியுரை: தங்க.பூவானந்தம் (ஒன்றிய தலைவர், பாபநாசம்) * விழைவு: .ஜனார்த்தனன், சித்ரா ஜனார்த்தனன்.

Comments