விடுதலை ஆண்டு சந்தா

தஞ்சை  குலமங்கலம் பெரியார் பெருந்தொண்டர் மணி விடுதலை ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.1800/-அய் தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரியிடம் வழங்கினார். உடன்: ஒன்றிய செயலாளர் ஆ.லெட்சுமணன், ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்ரமணியன்.


Comments