நன்கொடை

தென்காசி ...சொ.. ஆறுமுகசாமி அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாளை (9.2.2021)யொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு அவரது மகன் .மீனாட்சி சுந்தரமூர்த்தி ரூ..1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

- - - - -

அரும்பாக்கம் கே.பாண்டுரங்கன் - மோகனாம்பாள் இணையரின் மகள் பா.திவ்யபாரதியின் 20ஆம் ஆண்டு பிறந்த நாள் (8.2.2021) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!

Comments