நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் புலால் உணவு

 

பி.ஜி. நாயுடு இனிப்பகத்தின் உரிமையாளர் பி.ஜி.பாலாஜியின் மாமியாரும், துணைவியார் சுமதி பாலாஜியின் தாயாருமான வி.சாந்தி யின் 13ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் புலால் உணவு வழங்கி, அவர்களும் இல்லக் குழந்தை களுடன் உணவருந்தி கலந்துபேசி மகிழ்ந்தனர். இல்ல மாணவிகள் நன்றி கூறினர்.

Comments