ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

 

கதிரவன் - திவ்யபாரதி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவினை இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் லோகநாதன் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி நடத்தி வைத்தார். உடன் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் (8.2.2021)

Comments